செக்கடி சுடலைமாடன் சுவாமி வரலாறு
வாணியர் தொலைக்காட்சி செக்கடி சுடலைமாடன் திருநெல்வேலி மாவட்டம் சத்திரம் குடியிருப்பு காலங்கரையான் சுடலை மாடசாமி.!! ( வரலாறு ) சத்திரம் குடியிருப்பு இருந்து வாழ்ந்து வந்த வாணிய செட்டியார் சமுதாயத்தில் சிறப்பாக வாழ்ந்து வந்தார்கள் கைலாசம் செட்டியார் பலவே செட்டியார் அண்ணன் தம்பி இருவரும் நஞ்சை பூஞ்சை உடன் வாழ்ந்து வந்தார்கள் மேலும் சத்திரம் குடியிருப்பு பழைய பிள்ளையார் கோவில் தெருவில் யாதவர் குலத்தை சேர்ந்த சுடலை முத்து யாதவ் சுப்பு யாதவ் இருவரும் அண்ணண் தம்பி யாக சிறப்புடன் வாழ்ந்து வந்தார்கள் மாடசாமி செட்டியார் கைலாசம் செட்டியார் இருவரும் நமக்கு நல்ல வசதி இருக்கிறது அதனால் நம் குல தொழில் எண்ணெய் வியாபரம் செய்வதற்கு முடிவு எடுத்தார்கள் இந்த எண்ணெய் வியாபரம் செய்வதற்கு கல் செக்கு தேவைபட்டது மேற்கண்ட விவரத்தை சுடலைமுத்து யாதவ் சுப்பு யாதவ் ஆகிய இருவரிடத்தில் தெரியப்படுத்தினர்கள் மேற்கண்ட குடும்பங்கள் நல்ல ஒற்றுமை யாக வாழ்ந்து வந்தார்கள் பின்பு கல் செக்கு அடிப்பற்கு கங்கை கொண்டான் பக்கத்தில் இருக்கும் பருத்திகுளம் ஊருக்கு சென்று கல் செக்கு அடிக்கும் ஆசாரியிடம் கல் செக்கு அடிபதற்கு ஏற்பாட